New

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்ற் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னதங்கம் தம்பதியாரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா – இராசாம்பாள் தம்பதியாரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான தெய்வயானைப்பிள்ளை, இராசலட்சுமி தம்பி ஐயா, தம்பு வேலுப்பிள்ளை அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான சிவபாலன், ஆனந்த மனோகரி, இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, சாரதா தேவி மற்றும் கமலா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நாகவதனி, தர்மினி, தினேஸ், சுதர்சினி, வர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாருபன், கருணை வேல், சியமளா, இந்திரஜித், நிமால் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *