யாழ். வட்டுக்கோட்டை கலைநகரைப் பிறப்பிடமாகவும், பரந்தன் – கிளிநொச்சியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் – Bondy வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 10-07-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சந்திரகாந்தி அவர்களின் அன்பு கணவரும்,கோமதி, கஜந்தினி, முகுந்தன், குருபரன், சுகிதா, கிருபாஜினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தமிழ்ச்செல்வன், சிவகுமரன், விஜிதா, பிரிந்தா, திருமகன், தனேந்திரன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,தனுசன், மேக்கா, சிவபிரதாப், தார்கீகன், பிரதீசன், துவாகரன், சிவாதினி லேணுக்கா, கிரிசான் லைசா, கன்சிகா, பதுசிகன் சாயி டனிக்கா, சஞ்சா யக்சனா, ஷறணியா றகனியா, டிவிஷ், கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவர்.துயர்பகிர்வு நிகழ்வுகள்:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 21, 2026
- Time of Funeral: 17-07-2026 15:00-16:00, 18-07-2026 15:00-16:00, 19-07-2026 15:00-16:00, 21-07-2026 from 8:15 a.m., to 11:30 a.m.
- Time the Cortege Leaves: 21-07-2026 at 11:30 a.m.
- Location of Remains: 95 rue Marcel Sembat 93430 Villetaneuse,
- Funeral Location: 7 rue Eugène Varlin 93000 Bobigny
