Popular

வட்டவளை யொக்ஸ்போட் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. வேல்வி வசீகரன் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேல்வி – சத்தியபாமா தம்பதியினரின் மகனும்,ஜெயலலிதா அவர்களின் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *