New

திருகோணமலை – குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், கன்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரட்ணம் தாட்ஷாயனன் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் விஜயரட்ணம் – இரத்தினாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், அருந்தவதாஸ் – மகேஸ்வரி தம்பதிரினரின் பாசமிகு மருமகனும்,லோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சர்விகாவின் பாசமிகு தந்தையும்,கலாவிஜி, காலஞ்சென்ற விஜிதபவன், கிரிஜா, துஷ்யந்தன் ஆகியேரின் சகோதரரும்,காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை, வேதாரணியம், காலஞ்சென்றவர்களான குமரகுருபரன், உருக்குமணிதேவி மற்றும் நவமணி, கோமளாதேவி ஆகியோரின் பெறாமகனும்,யூஜின் மொறாயஸ், தர்மலிங்கம், சஜிகலா, ககிலன், ஜனார்த்தனன் ஆகியோரின் மைத்துனனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *