New

மட்டக்களப்பு – கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பாரதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வினாசித்தம்பி ஞானப்பிரகாசம் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான காசுபதி – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,சுலோகபதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,தட்சாயினி (ஆசிரியை), கார்திகாயனி (வைத்தியர்), சாத்விகா (வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினோத் (கணக்காளர்), டிலக்சன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவஞானம், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், அருட்பிரகாசம், வடிவேல், நிர்மலா, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வீரயோகம், லக்சுமி, காலஞ்சென்ற சோதிமுத்து, பார்வதி, பூரணம், சுப்ரமணியம், சந்திரன், விஸ்வலிங்கம், அருமைராஜா, காலஞ்சென்ற முரசொலிமாறன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *