New

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை நீண்டகால வசிப்பிடமாகவும், இறுதிக் காலத்தில் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. விஸ்வநாதன் சிவகுரு அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவகுரு – தங்கம்மா தம்பதியினரின் அன்புமிகு மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற நடேசன் (மீசாலை), சிவஞ்சோதி (சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (இலண்டன்), ஜெகதீஸ்வரி (மீசாலை), ராஜேஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,காலஞ்சென்ற பிள்ளைநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,பிரதாபன், ஸ்ரீதரன், கோமதி, உமா, பாண்டுரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமினி, ஸ்ரீவதி, ரவிக்குமார், சங்கர், ஜயனி ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,துசித்த, மதுஷா, சஹீபன், தக்க்ஷா, சனோஜன், நிக்ஷன், சியாந், சுவேதா, லதுஷன், சுஹேசன், ஜகீசன், அஸ்ரியா ஆகியோரின் பாசமிகு பேரனும், திவ்யா, அர்ஜுன் ஆகியோரின் அன்புமிகு பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 2, 2026
  • Location of Remains: Meesalai North

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *