யாழ். வல்வெட்டி பழவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. யோகராஜா இராசையா அவர்கள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – பாக்கியம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற அமுதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மேனகா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பரம்சோதி, சபாநாயகம் மற்றும் மதனலீலா (இலண்டன்), ஜெயராஜா (இலண்டன்), காலஞ்சென்ற கார்த்திகேசன் ஆகியோரின் சகோதரரும்,பிறேமி, பத்மினி, பத்மநாதன், காமினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
