New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகேந்திரன் இரத்தினாதேவி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுகிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் – பாக்யரத்தினம் தம்பதியினரின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – கனகபூஷணம் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அழகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,இந்துமதி (சித்ரா), பூர்ணிமா (பூமா) ஆகியோரின் தாயாரும்,சுரேந்திரகுமார், சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,திவ்யபாரதி, அபிஷேக்குமார், ஹர்ணி, தருண் ஆகியோரின் பேத்தியும்,வசந்தாதேவி குமரகுரு, சபாரத்தினம் செல்வேந்திரா, DR. தெய்வேந்திரா (இலண்டன்), DR. மகேந்திரா (கனடா) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *