யாழ். வீமன்காமம், மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமரசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று சுவிஸ் நாட்டில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, வள்ளியம்மையின் வளர்ப்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, வள்ளியமையின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அராலியூர் ஸ்தபதி சின்னத்தம்பி அமரசிங்கம் ஆசாரியார் அவர்களின் அன்பு மனைவியும்,விஸ்வரூபி, ஜங்கரநேசன், நர்த்தனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிசங்கர், தர்மிலா, சோபிகா ஆகியோரின், பாசமிகு மாமியாரும்,அக்ஷரா, அஹானா, சாருஸி, அனனிஜா, ஆர்த்திகன், அஸ்விகன் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,கனகரத்தினம், ஈஸ்வரி, இராசரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நடராசா, கனகரத்தினம், தங்கமணி, தங்கரத்தினம், சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை மற்றும் கணேசலிங்கம், செல்வரத்தினம், சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 2, 2026
- Time of Funeral: 02-11-2026 from 8:30 am - 12:00 pm
- Location of Remains: Halle 1 Crematorium, Nordheim, Käferholzstrasse, 101, 8057, Zurich.
