New

திருகோணமலையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமராவதி புண்ணியசீலன் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று தனது 78 வது வயதில் இறைவனின் பாதங்களில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.அன்னார், பூர்வீகமாக கொண்ட சங்கிலி கிளமன் –  நல்லம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வியும்,கார்மலின் கிளமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,சின்னையா புண்ணியசீலன் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,பிரேமகலா (GGC NGO நிறுவனர்), கார்த்திகா (நடன ஆய்வாளர், கனடா) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,இசடோர் சுரேஸ்குமார் (பிரதான பொலிஸ் பரிசோதகர், திருமலை), பரமானந்தன் பார்த்திபன் (மென்பொருள் ஆய்வாளர், கனடா) ஆகியாரின் பாசமிகு மாமியாரும்,ஓசனா (இலண்டன்), ரோமன் ரிசட்சன் (இலண்டன்) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,அட்டாரா, ஆர்வி ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *