• නොවැම්බර් 10, 2026 9:32 පෙ.ව.
  • Canada, Overseas
New

திருமதி. அம்பிகாதேவி வாமதேவா அவர்கள் காலமானார். இவர் சுன்னாகத்தை பூர்வீகமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமாவார்.இவர் காலம் சென்ற வாமதேவாவின் அன்பு மனைவியும்,காலம்சென்றவர்களான திரு. அண்ணாமலை திருமதி. இராசம்மா ஆகியோரின் அன்பு மகளும், திரு. மயில்வாகனம் திருமதி. ருக்மணி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். காலம்சென்ற சுமதி (ஜேர்மனி), இந்துமதி (இலங்கை), கோமதி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம்சென்ற முருகையா, காலம்சென்ற வரதராஜா, காலம்சென்ற குணதேவி, விமலாதேவி (கனடா), சரோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும், அன்னார் நந்தாகரன் (இலங்கை) மற்றும் கருனாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிலானி (ஜேர்மனி), ஸ்ரென் (ஜேர்மனி), விபூசன் (இலங்கை), லதாங்கன்(இலங்கை), பவன் (கனடா), லக்ஸ்சயா (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *