New

யாழ். வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னராணி நாராயணசாமி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், குமாரசாமி – லெட்சுமிஅம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், கிட்டிணசாமி – தங்கப்பொண்ணு தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காந்தரூபன் (மாஸ்ரர்) அவர்களின் அன்புத் தாயாரும்,மலர்விழி (மலர்) அவர்களின் அன்பு மாமியாரும்,பகீரதி (ரதி), ராகுலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,நிசாந்தன், சிவத்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *