Popular

யாழ். நெடுந்தீவு மேற்கு 02ஆம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி. அண்டனி ஜோர்ஜ் மல்லிகாதேவி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னாரின் சரீரம் கொழும்பு வீதி, பாலாவி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காலஞ்சென்ற அண்டனி ஜோர்ஜ் (அன்டன்) அவர்களின் தங்கை குகந்தினியின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி ஆராதனைக்காக தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாலாவி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 30, 2026
  • Time of Funeral: 30-03-2026 at 3.00 pm
  • Location of Remains: Near Colombo Road, Palavi Railway Station,
  • Funeral Location: Palavi Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *