!மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்!(தொடக்கநூல் 3:19)மொனராகல – கொட்டியாகல மேற்பிரிவைச் சேர்ந்த திருமதி. ஆரோக்கியம் அருள்மேரி அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் சரீரம் 29-05-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கொட்டியாகல மேற்பிரிவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:ஜோக்கின்:- +94 77 286 6030பத்திரிநாதன்:- +94 76 789 8254
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2026
- Time of Funeral: 29-05-2026 at 02.00 pm.
- Location of Remains: - Kotiyagala upper division.
- Funeral Location: Kotiakala sub-division public cemetery Monaragala
