திருகோணமலை, இல-115, திருமால் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. அருந்தவம் லோகேஸ்வரன் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு -பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,வை.லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (பிரான்ஸ்), பிரமிளா, மங்களேஸ்வரி (இலண்டன்), குணராஜா (சுவிஸ்), வினோஜ் (மாநகரசபை திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிதம்பரநாதன், காலஞ்சென்ற பரமநாதன், இராமநாதன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், நேமிநாதன் (நேமி கராஜ்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மேரி பிரான்சிகா (பிரான்ஸ்), செல்வச்சந்திரன், சத்தியரூபன் (இலண்டன்), நாகவிஜிதா (சுவிஸ்), பிரசாயினி ஆகியோரின் அன்பு மாமியும்,ஒலிவிய நிலா, லேயா, ரொஷானி, எதுர்சிகா (மக்கள் வங்கி, கிண்ணியா), அபிந்திரா, டனுஷிகன், சுபிக்கா (இலண்டன்), சுதிக்கா (இலண்டன்), ஹரி பிரஷாத் (இலண்டன்), சஷ்வின், மேருசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2026
- Time of Funeral: 19-04-2026 at 10:00 AM. (Cremation)
- Funeral Location: Hindu Crematorium, Trincomalee
