New

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று Sydney இல் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் – சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சரஸ்வதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் மனைவியும்,தயாளன், அனுஷா, குணாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அமுதினி, இளங்குமார், அம்பிகா ஆகியோரின் மாமியாரும்,குகன், காயத்திரி, ஆர்த்தி, கஜன், அம்ரிதா, ஆதிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,மகேந்திரன், கமலாம்பிகை, லலிதாம்பிகை, காலஞ்சென்ற விமலாம்பிகை,  சுசிலாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,சரோஜினிதேவி, கனகசுந்தரம், விக்னராஜா, சரஸ்வதி, சிறிதரன், காலஞ்சென்றவர்களான சதானந்தன், சகுந்தலா, யோகேஸ்வரி, மற்றும் வசந்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 30, 2026
  • Time of Funeral: 30-08-2026 from 10:00 am
  • Time the Cortege Leaves: 30-08-2026 at 12:00noon (cremation)
  • Funeral Location: Garden Chapel, Castlebrook Memorial Park Rouse Hill (712/746 Windsor Road, Rouse Hill, NSW 2155, Australia)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *