Popular

ஹட்டன் ஆரியமையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சந்திரா சுப்ரமணியம் அவர்கள் 13-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், எஸ். சுப்ரமணியம் முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,அகிலன், பிரதீப்குமார், மோகன், இந்திராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சண்முகராஜா முதலியார் (ராஜீ), ஜெயகௌரி, புஷ்பா, இந்துநில் ஆகியோரின் மாமியாரும்,அருள்பிரகாசம் அவர்களின் அக்காவும்,மதுக்‌ஷன், பிரவீன் குமார், ஷாருகேஷ், ஜனுருக்‌ஷான், அசந்து, துல்நேத், லக்‌ஷரா, ஷஹி, துவனி செனாயா, கெவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 15, 2026
  • Time of Funeral: 15-03-2026 at 10.00 am
  • Location of Remains: Hatton Aryamai,
  • Funeral Location: Kotagala Electric Crematorium.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *