• නොවැම්බර් 14, 2026 11:49 පෙ.ව.
  • Canada, Overseas
New

 யாழ். உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வகுமாரி சந்திரகாந்தன் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) – அமிர்தரத்தினம் தம்பதியினரின் ஏகபுதல்வியும், உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த திரு திருமதி வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சிந்தூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,கனிஸ்ரா அவர்களின் மாமியாரும்,ரேகா, ருத்ரா, ரக்‌ஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற சந்திரமோகன், இந்திரமோகன் (கனடா), பாலமோகன் (கனடா), ராஜமோகன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,இராஜேஸ்வரி, சித்திரா, சந்திரீகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2026
  • Time of Funeral: November 15, 2026, from 5:00 PM to 9:00 PM, and on November 16, 2026, starting from 8:00 AM.
  • Time the Cortege Leaves: November 16, 2026, at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *