• නොවැම්බර් 13, 2026 9:32 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கல்வியங்காடு மற்றும் கனடா – Montreal யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னம்மா சிவசுப்ரமணியம் அவர்கள் 06-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – இராசமணி தம்பதியினரின் மருமகளும்,சிவனேஷ்வரி, பரமசிவம், காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதாஹினி (சுதா), சுரேஷ்குமார் (சுரேஷ்), சுதர்ஜினி (லதா), ராஜ்குமார் (ராஜ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,உதயபானு (பானு), துஸ்யந்தினி ஆகியோரின் மாமியாரும்,ரதுஜா, ஷனன், கிபிசன், அக்ஷனா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2026
  • Time of Funeral: 15-11-2026 from 10:00 am - 12:30 pm
  • Time the Cortege Leaves: 15-11-2026 at 12:30 pm
  • Location of Remains: au / Rideau Funeral Home (4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, CANADA, H9B 2A6)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *