மாத்தளையைப் பிறப்பிடமாகவும், இல- 163, பிரிட்ஜ் லேன் சிட்டி, கொச்சிக்கடை, நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சித்திரவேல் கமலாட்சி அம்மாள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லசாமி செட்டியார் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சித்திரவேல் செட்டியார் அவர்களின் மனைவியும்,கதிரேசன், பிரபாவதி, நாகேந்திரன், எதிர்மான சிங்கம், காலஞ்சென்ற பூவலிங்கம், பூர்ணலக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும்,கௌரி அம்பாள், ரமேஷ்பாபு, அரிஸ்பாபு (இலண்டன்), இசக்கிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகேஸ்வரன், ஷியாமலி, ஜெனகன் ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,யொவின், பிரவீன், இதாரணி, இஷாரணி, பவித்ரா, மாருதீஷன், சதுர்புஜன், அபிநேஷ்வரன், அஞ்சனா, கபீஷன், அஞ்ஜனி, சஞ்சீவன் ஆகியோரின் பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2026
  • Time of Funeral: 21-05-2026 at 10.30 am
  • Location of Remains: 163, Bridge Lane City, Kochikadai, Negombo.
  • Funeral Location: Tiruvudal Negombo Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *