New

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்மராஜேஸ்வரன் நாகராஜேஸ்வரி அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி (ஓய்வுபெற்ற அதிபர்) – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்) – கண்மலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தர்மராஜேஸ்வரன் (ஓய்வுநிலை மக்கள் வங்கி உதவி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,தார்மீகனின் (மென்பொறியியலாளர்) பாசமிகு தாயாரும்,நிசாந்தினியின் பாசமிகு மாமியாரும்,சுபநிதா, பிரநிதா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற இராரராஜேஸ்வரி, இராஜராஜேஸ்வரன் (ஓய்வு நிலை மிருக வைத்தியர்), நாகராஜேஸ்வரன் (ஓய்வுநிலை பொறியியலாளர்), தியாகராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரன் (ஓய்வுநிலை முகாமையாளர்), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி ஓய்வுநிலை ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 5, 2026
  • Time of Funeral: 05-08-2026 at 1.00 am
  • Location of Remains: Kokuvilai.
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *