New

யாழ்ப்பாணம், நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, பலெர்மோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எமிலியான் ரேவதி அவர்கள் 09.06.2026 அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற கிருதோ ஆசீர்வாதம், திருமதி. மேரி மாகிறேற் (நாரந்தனை) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேவியர் எமிலியானின் அன்பு மனைவியும்,எமிலியான் எமல்டன் (எனோஜ்-சுவிஸ்) பாசமிகு தாயும்எமல்டன் நீரோஜாவின் அன்பு மாமியாரும் ஆவார்காலஞ்சென்ற சேவியர் பவுலின் (ஊர்கவர்துறை)தம்பதிகளின் அன்பு மருமகளும், ஆசிர்வாதம் ரேமண்ட் கிளிபெர்ட் (சுவிஸ்), யேசுராஜா (சுவிஸ்), வேட்மன் (ஜெர்மனி), பிரேமலாதா (சுவிஸ்), அந்தோணிப்பிள்ளை திரேசாபுஷ்பலீலி (பேலி.. பிரான்ஸ்), அஞ்சலா(இலங்கை), மரியரோசா (சுவிஸ்), மேரி மல்லிகா (சுவிஸ்), தவராசா (பலர்மோ), செல்வம் அசோக் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் மற்றும் மைத்துனர்கள்,மைத்துனிகள்,பெராப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 11, 2026
  • Time of Funeral: 11.06.2026 09:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 11.06.2026 at 11:00am
  • Location of Remains: Ospedale Civico, Prayers - Via Mageda, San Nicolò Tolentino
  • Funeral Location: Adavure Cimitero Rotoli, Palermo Ospedale Civico Palermo

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *