யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு – St.Sebastian வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேட்றூட் விஜயகுமார் அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை – எலிசபேத் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அன்டன் ஜோசப் விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நிக்கோலாப்பிள்ளை, மேரிபிள்ளை, பிரான்ஸிஸ் சேவியர், அந்தோனிமுத்து மற்றும் பதிநாதர் ஆகியோரின் சகோதரியும்,அருள்சாந்தி, அமலா மெலானி (ஓய்வுபெற்ற ஆசிரியை – ரோமன் கத்தலிக் தமிழ் வித்தியாலயம், வத்தளை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சிகான் கனகசூரியம், ரஞ்சன் பெஞ்சமின் ஆகியோரின் மாமியாரும்,அனகதன், ஸ் ரீபன், அன்ட்ரூ ஜெசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 25, 2026
- Time of Funeral: 25-09-2026 at 3:30 pm
- Funeral Location: W.F FENANDO Florists, Negombo
