யாழ்.மானிப்பாயை பிறப்பிடமாகவும், இல- 52, Blue Hill Residency, Dehiwala யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிரேஸ் சோபிதமணி நவநேசராஜா அவர்கள் 28-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் நவனேசராஜா அவர்களின்ன் அன்பு மனைவி,லெஸ்லி சுரேஷ்குமார் (மெல்போர்ன்), பிரின்ஸ் விஜித்குமார் (மெல்போர்ன்), கிங்ஸ்லி ரமேஷ்குமார் (கொழும்பு), ஸ்டான்லி ரஞ்சித்குமார் (மாலைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சாமுவேல் பொன்னையா சபரத்தினம் – காலஞ்சென்ற வயலட் ரத்தினம் சபரத்தினம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற ப்ரிம்ரோஸ் பத்மினி தபேந்திரனின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற சாமுவேல் தபேந்திரனின் மைத்துனியும்,கிரேஸ்லின் ஜோதினி (மெல்போர்ன்), பீஸ்லின் சுரேஷினி (மெல்போர்ன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 3, 2026
- Time of Funeral: 01-04-2026 from 9.00 am. 02-04-2026 at 3.00 pm, and on Friday 03-04-2026 from 8.00 am to 3:00pm
- Time the Cortege Leaves: 03-04-2026 at 3:00pm
- Location of Remains: 1st - Mahinda Funeral Parlor Galkissa, from 2nd to 3rd at 325, Manipai Road, Uduvil.
- Funeral Location: CACM Cemetery
