New

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குணரத்தினம் சகுந்தலாதேவி அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா – பாக்கியம் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னமா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சண்முகராசா (கனடா), ராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சிவலிங்கராசா, கமலாதேவி (இலங்கை), சந்திரதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா, செல்வராணி, செல்வராசா, யோகராணி ஆகியோரின் மைத்துனியும்,சுகந்தினி (இலங்கை), சந்திரசேகரன் (ஜேர்மனி), குணசேகரன் (ஜேர்மனி), சுபாசினி (கனடா), உதயசேகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஸ்ரீநாதன், றாகினி, பாஸ்கரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2026
  • Time of Funeral: 20-08-2026 at 10.00 am
  • Location of Remains: Konda East, Aladhi Rangala,
  • Funeral Location: Thiruvudal Kattaiyaladi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *