New

யாழ். மாவிட்டபுரம் சாயுடையைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரகுமார் சகுந்தலாதேவி அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – உத்தரகோச மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,இந்திரகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,நிருசன் (கனடா) பாசமிகு தாயாரும்,சரோஜாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை) சாரதாதேவி (அவுஸ்திரேலியா), கிருபாகரன் (ஜேர்மனி), பிரபாகரன் (ஜேர்மனி), ஆகியோரின் அன்பு சகோதரியும்,குலசேகரம், மகேந்திரன் (அவுஸ்திரேலியா), ஷோபனா (ஜேர்மனி), அனுசியா (ஜேர்மனி), முத்துவேல் செட்டியார், சுசிலாதேவி, ரவீந்திரகுமார் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *