Popular

யாழ். சுன்னாகம் சூரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Werne நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திராணி இராசதுரை அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி – கணேஷ் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு – நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,தர்சன், மயூரிகா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,செந்தூரி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன், சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மகேந்திரன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜயலட்சுமி, சிவனேஸ்வரி, இன்பராணி, அன் ஜசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சேயோன், மிதுன், மாஹி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2026
  • Time of Funeral: 12-11-2026 at 10.00 am
  • Location of Remains: Bestattungen Lünebrink GmbH & Co. (KG Südrig 6, 59368 Werne, Germany).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *