திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இதயராஜா பேரின்பமணி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேல்முருகு – மகேஸ்வரி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற கோணேசராசா – கனகரெத்தினம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,இதயராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,சண்முகராஜா, மகேந்திரன், ஜெயமணி, கௌரிதேவி, வசந்தகுமார், காலஞ்சென்ற மனோரஞ்சிதன், நவநீதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அஜந்தா, நகுலேஸ்வரராஜா, சுகிர்தராஜா, ரதினி, தனேஷா ஆகியோரின் பாசமிகு தாயும்,மயூரன், கிமாட்சினி, சோபா, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கிஷானி, ஷிவானி,ருத்ரக்ஷயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 15, 2026
  • Time of Funeral: 15-10-2026 at 04.00 pm
  • Funeral Location: Trincomalee Hindu Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *