New

யாழ். கரம்பகம் கிரமாத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ஜெபமணி அழகரத்தினம் அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபரத்தினம் – லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,அழகரத்தினம் (ஓய்வு பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தர், ஆனையிறவு உப்பளம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,அஜந்தா (DO, மாவட்ட நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு சேவைகள் அலுவலகம், முல்லைத்தீவு), அமிர்தா (DO, மாவட்டச் செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தயாளன் (யாழ். மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), அனோசன் (அருண் புடவையகம், கொடிகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிரிஜனா (யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), கோதக்சனா (யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அக்சித் (யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்), அக்ஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *