யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் ஆசிரியையும் மற்றும் எமது கனடா யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திருமதி. ஜெயதேவி சிவகுருநாதன் அவர்கள் 03-05-2026 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்பதை மனவருத்தத்துடன் அறிய தருகின்றோம்.இவர் எமது சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்பதுடன் சங்கத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்ஓம் சாந்தி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 10, 2026
- Time of Funeral: May 09, 2026 From 4:00 PM to 8:00 PM, May 10, 2026 From 10:00 AM
- Time the Cortege Leaves: May 10, 2026 From 10:00 AM
- Location of Remains: Highland Funeral Home 3280 Sheppard Ave E Scarborough, ON M1T 3K3
- Funeral Location: Highland Hills Funeral Home Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0
