New

யாழ். அளவெட்டி அலுக்கைச் சந்தி பிளவதரையைப் பிறப்பிடமாகவும், A168/12 கங்காணி கார்டன், மாதொலை, அவிசாவளையை வசிப்பிடமாகவும் தற்போது உருத்திரா மாவத்தை வெள்ளவத்தையில் வசித்தவருமான திருமதி. ஜெயலக்ஷ்மி சிவலிங்கம் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.துரைராசா – நாகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயராணி (சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தா (கொழும்பு), சிவகுமார் (இலண்டன்), ரவிக்குமார் (இலண்டன்), இந்திரகுமார் (பிரான்ஸ்), ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நாகபூஷனம், நவேந்திராணி, நவபுஷ்பம் ஆகியோரின் மைத்துனியும்,நிஷாந்தியின் (ஆசிரியை) தாயாரும்,சுதாகரனின் (ஆசிரியர்) மாமியாரும்,ஹர்ஷாயினி, ஷபர்ணா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2026
  • Time of Funeral: 20-04-2026 from 9:00 AM to 3:00pm
  • Time the Cortege Leaves: 20-04-2026 at 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Tiruvudala Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *