Popular

கொழும்ப – 14 கிராண்ட்பாஸைப் பிறப்பிடமாகவும், தெமோதர Sothuern Division, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கல்வி நாயகி சண்முகதாஸ் கண்டியர் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகதாஸ் கண்டியர் அவர்களின் அன்பு மனைவியும்,ரவீந்திரகுமார், காலஞ்சென்ற சிவகுமார், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சாந்தி, பவானி ஆகியேராின் மாமியாரும்,அம்ரிதாவின் பாட்டியும்,விஸ்வலிங்கம்,  கௌரி, கதிரேசன், ரங்கநாயகி, அங்காள ஈஸ்வரி, சண்முகநாதன், ரூபகிருஷ்ணன், ரெங்கநாதன், பத்மினி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *