கனடா – Ottawa, Ontario வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று ஒன்ராறியோவின் ஒட்டாவாவில் அமைதியாகக் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அருணசலம் – சின்னாமா தம்பதியினரின் அன்பு மகளாகவும்,காலஞ்சென்ற V. கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கமலேசன், சாரதா, அழகேசன் ஆகியோரின் அன்பான தாயாரும்,ரமணி, சூரியகுமார், சாந்தி ஆகியோரின் மாமியாரும்,வினித், ஸ்வர்ரன், அன்னுஜ், கிஷான், அபிராமி, தரண் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்ற நடராஜாவின் பாசமிகு நாத்தனாரும்,கணபதிப்பிள்ளை, கோவிந்தபிள்ளை ஆகியோரின் சகோதரியும்,பரமேஸ்வரி, சிவா, வரதா ஆகியோரின் அன்புக்குரிய நாத்தனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 27, 2026
- Time of Funeral: 26-10-2026 [5:00 PM - 9:00 PM] 27-10-2026 Tuesday [A.M 10:00 - 12:30]
- Time the Cortege Leaves: 27-10-2026 [12:30 PM -3:00 PM]
- Funeral Location: CAPITAL FUNERAL HOME & CEMETERY 3700 PRINCE OF WALES DRIVE, OTTAWA, ON, K2C 3H1
