யாழ். காரைநகர், தங்கோடை, சூரன்வாசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தை, ஹம்டன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி பரஞ்சோதி அவர்கள் 31-03-2026, செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிறாப்பர் முருகேசம்பிள்ளை – மீனாட்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற பொன்னம்பலம் – பரமேஸ்வரி (பரணி இல்லம்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,பரஞ்சோதி (All Island JP, SANKAR IMPEX கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,உமாசங்கர் (பொறியியலாளர் கனடா), நாகநந்தினி (ACCA,MBA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜீவிதா (கணக்காய்வாளர் – கனடா), கமலரூபன் (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கல்கியின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற குணரத்னம், சந்திரமதி, ஞானாம்பாள், சுந்தராம்பாள், ராஜராஜேஸ்வரி, தேவநாயகி, காலஞ்சென்ற கணேசலிங்கம். இராஜகுலசூரியர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 5, 2026
- Time of Funeral: 03-04-2026 from 8.00 am to 4.00 pm, 04-04-2026 from 8.00 am to 5.00 pm, 05-04-2026 from 07:00am to 10:00am
- Time the Cortege Leaves: 7th April 2026 at 10:00am
- Location of Remains: 3rd - Jayaratne Funeral Parlor Borella, 4th & 5th - White House Flower Hall, Main Street, Jaffna
- Funeral Location: Sambalodai Hindu Cemetery, Tiruvudal Karainagar
