யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலநாயகி துரைசிங்கம் அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – சின்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (விதானையார்) – நல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சுஜாதா, வினித்தா, செந்தில்குமரன், வசந்தா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நந்தகோபாலன் (கண்ணன்) அவர்களின் அன்பு மாமியும்,ஜொனத்தன், திவ்யா, தனுஷன், வர்ஷா, வருணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,காலஞ்சென்ற வாமசிவன், வாமதேவன், வாமபாகன், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 14, 2026
- Time of Funeral: 13-06-2026 from 4:00 PM - 7:00 PM, 14-06-2026 from 10:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 14-06-2026 at 12:45pm
- Location of Remains: Serene Array Funeral Services (250 Church Ln, London NW9 8SL, United Kingdom)
- Funeral Location: Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)
