Popular

இந்தியா-தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரை பூர்வீகமாகவும், கொழும்பு மற்றும் சென்னையை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. கனகாம்பாள் சண்முகநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமி -அலமேலு தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதி – பாப்பம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் துணைவியும்,மனோரஞ்சனி, மாலினி, வாசுகி, அம்பிகா, கணேஷ்ராஜ், செந்தில்நாதன் ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற பெரியசாமி, பிரபாகரன், ராஜேந்திரன், ஜெகர், அருணா, சத்தியா ஆகியோரின் மாமியாரும்,அமுதா – கோபால், மணிவண்ணன் – ஆனந்தி, சங்கீத் – கண்மனி, வாணி – ஸ்ரீனிவாசன், வானதி – சுரேஷ், திவ்யா -சக்திகுமரன், அர்ஜூன் – ஜோதி, கவின் – நிஹாஷா, துஷா, சிவா, யோகித் – கனிஷ்கா, அனிவர்த்தன் ஆகியோரின் பாட்டியும்,அஞ்சனா, விஷ்வேஷ், மானசா, ஆதியா, அஷ்வின், ஹன்விகா, மிதுன், சாகித், ஜெயேஷ், ஐந்தவி, ஆதிரன், ரிஷேன், அத்விக், வேதாந்த் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *