New

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் சிவபாக்கியம் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-மாணிக்கம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,கனகரத்தினம் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,நக்கீரன் (பிரான்ஸ்), இளங்கீரன் (பிரதான பொறியியலாளர் RDA JAFFNA), காலஞ்சென்ற பகீதரன், சிவதர்சினி (ஆசிரியை), சிவாஜினி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மா (பிரான்ஸ்), நிலாமதி (ஆசிரியை), தர்மசீலன் (ஆசிரியர்), ஸ்ரீகாந்த் (DO வவுனியா) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,சிவகாந்தா, சிவபத்மா, சிவயோகம், சிவமணி (டென்மார்க்), சிவநேசலிங்கம் (ஒய்வுநிலை புள்ளிவிபர ஆய்வாளர்), சிவராசலிங்கம் (ஓய்வுநிலை நிறைவேற்று பொறியியலாளர்), சிவசோதிலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவநந்தா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *