யாழ். காரைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகமணி உருத்திரன் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பரஞ்சோதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற கந்தப்பன் – சீனிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற உருத்திரன் (ஆசிரியர்) அவர்களின் துணைவியாரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (இலண்டன்), சாரதாதேவி (இலங்கை), தவமணிதேவி (கனடா), கனகலிங்கம் (இலண்டன்), லோகேஸ்வரி (இலங்கை), தட்சணேஸ்வரி (கனடா), புவனேஸ்வரி (இலண்டன்), இரத்தினேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியமூர்த்தி, கிரிசாந்தி ஆகியோரின் மாமியாரும்,வைசாலியின் பாசமிகு அம்மம்மாவும், அபிசாலினி, சுபிட்சாலினி, நிபிசாலினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 4, 2026
- Time of Funeral: 04-11-2026 from 9:00am - 11:00am
- Time the Cortege Leaves: 04-11-2026 at 1:00pm
- Funeral Location: St John's Dixie (737 Dundas Street East MISSISSAUGA, ON LAY 285)
