Popular

யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை சௌவுந்தராம்பிகை அவர்கள் இன்று 06-01-2026 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சண்முகநாதன், சாந்திநாயகன் (ஆசிரியர்), மகாலட்சுமி (சமுர்த்தி அலுவலகர், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தெய்வநாயகி (சாந்தி), கவிதா (கணக்காளர் – சுகாதார திணைக்களம், மன்னார்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2026
  • Time of Funeral: 08-01-2026 at 7.00 am
  • Location of Remains: Jaffna. Karainagar Satayali
  • Funeral Location: Thiruvudal Karainagar Sambalodai Hindu Mayan.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *