• මාර්තු 27, 2026 10:50 පෙ.ව.
  • USA, Overseas
Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், டிக்கோயா, புளோரிடா, அமெரிக்காவை (USA) வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி புஸ்பராணி 24-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற ராஜா கந்தசாமி அவர்களின் அருமை  மனைவியும்,செ. சற்குணனந்தன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,நவநீதன், ஸ்ரீதரன், ரூபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற திரு. ஞானகுமார் ஆவர்களின் அன்பு மாமியாரும்,பிரவீன், கஜயோரி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 27, 2026
  • Time of Funeral: Mrs. Kandasamy Pushparany
  • Location of Remains: Kraeer Funeral Home and Cremation Center 1655 University Drive, Coral Springs, Florida 33071- 602

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *