New

யாழ். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கருங்காலி மேற்கு, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  கந்தையா அன்னலட்சுமி அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கமுத்து தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற இராமலிங்கம் கந்தையா (கந்தையா மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,மகேஸ்வரி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,கதிர்காமநாதன் (பிரான்ஸ்) அவர்களின் அருமை மாமியாரும்,ஷிவானி, சுபான், சுகானி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரத்தினம், இராசரத்தினம், சொர்ணலட்சுமி மற்றும் இராசலட்சுமி, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் சுழிபுரம் மேற்கில் திருமதி சுதாகரன் ஜெயரஞ்சினி (ரஞ்சி) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *