New

அம்பாறை – தம்பிலுவில்லைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கவிதாநிதி கோபிநாத் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வீரக்குட்டி – திலகராணி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலரெட்ணம் – இரெத்தினமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கோபிநாத் (நீதவான் நீதிமன்றம், கல்முனை) அவர்களின் பாசமிகு மனைவியும்,கம்சாயினி, கேஷாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கவிதாசன், கவிதாஜினி, கவிதாரூபன் (Premium TEC, Kalmunai ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, நிமாலினி, சுமதி, ரேவதி, ஆனந்தி, சிவராஜ் (இலங்கை வங்கி முன்பாக சிற்றுண்டிச்சாலை), ஜெயமதி (சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகம் கல்முனை தெற்கு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தவராசா செல்வராணியின் பெறாமகளும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *