New

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபானந்தன் தர்மதேவி அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் – சிவயோகமலர் தம்பதியினரகன் கனிஷ்ட புத்திரியும், கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் அருமை மருமகளும்,கிருபானந்தன் அவர்களின் அருமை மனைவியும்,பரமேஸ்வரி, சரவணபவா, சறோசினிதேவி, யோகராணி, பரமலிங்கம், பஞ்சாச்சரம், யுகநேசன், சந்திரமலர் (வதனா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,திருமதி பரமானந்ததேவியின் (சித்திரா) அருமை மச்சாளும்,காலஞ்சென்ற தேவர் இராசரத்தினத்தின் சகோதரியும், யாழினி, செந்தூரன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2026
  • Time of Funeral: 29-06-2026 at 1.00 pm
  • Location of Remains: Ponnambalam Veedi, Karainagar.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *