New

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபாகரன் வளர்மதி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை  சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார், ஜெயபாலன் (சைக்கிள் கடை, வெல்டிங்) – வசந்தகுமாரி தம்பதியினரின் அன்பு மகளும், கருணாகரன் – சாரதாதேவி தம்பதியினரின் மருமகளும்,கிருபாகரன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,மதுசன்,ஜெதுசன், மேனுசன் ஆகியாரின் அன்புத் தாயாரும்,வசீகரன், ஜனனி, ஜனார்த்தனி, விபுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தயாபரன், கணேஸ், ஆனந்தன் ஆகியோரின்  அன்பு மைத்துனியும்  ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 21, 2026
  • Time of Funeral: 20-09-2026, at 12:00 PM,
  • Location of Remains: Puliyankoodal, Jaffna
  • Funeral Location: Puliyankoodal Suruvil Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *