New

இந்தியா – திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தை சேர்ந்தவரான கிருஷ்ணகுமார் (Navaloka Computers) அவர்களின் அன்பு மனைவி பரமானந்தி அவர்கள் 11-05-2026 காலை 6.09 மணியளவில் அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை – சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்பிள்ளை- சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,அவினாஷ், விவேஷ் ஆகியோரின் தாயாரும்,சிவசுப்பிரமணியம் (சிவா- Maactools), லலிதாம்பிகை (லல்லி), செல்வி, தமிழ்செல்வன் (செல்வன்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 13, 2026
  • Time of Funeral: 12-05-2026 from 8.00 am, 13-05-2026 from 3.00 pm to 4:30pm
  • Time the Cortege Leaves: 3-05-2026 at 4:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borala Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *