இந்தியா – திருச்சி மாவட்டம் புத்தானம்பட்டி கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திருமதி. குமுதினி பரமசிவன் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை – அன்னலெச்சுமி தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சிவலிங்கம்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் மருமகளும்,பரமசிவன் (பார்த்தீபன் – Sri Mahima Tex, 2nd Cross Street, Colombo) அவர்களின் மனைவியும்,டிக்ஷிதா, அபிக்ஷா, வர்ஷிதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பிரதீபன் (Siva Traders – புசல்லாவ), கார்த்தி (வத்தளை) ஆகியோரின் அண்ணியும்,சியாமளா, கௌரி, ஜனனி, துஷ்யந்தினி, சரவணகாந்த ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிறிமுருகையா (Sun Traders), புஷ்பராஜ் மற்றும் தனராஜ் (Udaya Jewrllers), கபில்ராம் ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Completed
