திருகோணமலை – ஈச்சிலம்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இலட்சுமணன் மரகதமாணிக்கம் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை – தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், மூத்ததம்பி – தையமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம், காளிப்பிள்ளை, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சறோசாதேவி, சுந்தரலிங்கம், மகாலிங்கம், அமிர்தலிங்கம், சுபத்திராதேவி, நாகலிங்கம், பரிமளாதேவி, பரமசிவலிங்கம், பங்கையதேவி புண்ணியலிங்கம், முத்துலிங்கம், குந்தம்மாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருஸ்ணபிள்ளை, ஜானகியம்மா, இரத்தினசுமதி, சந்திரவதனி, ஆனந்தி, யோகராசா, ஜெயவதனி, ரவிச்சந்திரன், கஜேந்தினி, மஞ்சுளாதேவி, கிருபைலிங்கம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
