New

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கனடா – Scarborough யை தற்போதைய வசிப்பிடவாகவும் கொண்டிருந்த திருமதி. மேசி லூட்ஸ் ஜோர்ஜ் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் – றெஜினா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை – றோசீலன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சுரேந்திரன் (நிறாஜ்-கனடா), யூட் நிமலேந்திரன் (நிமால் – கனடா) ஆகியோரின் வளர்ப்பு தாயாரும்,லூட் வதனா (கனடா), நிக்சன் (கனடா), நிரஞ்சன் (கனடா), யூட் நிர்மலன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜோதி, மிருணாளினி, கொட்வின் துஷியந்தா, சிறானி, வினித்தா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின் (ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (இராஜேஸ்) மற்றும் பீற்றர் போல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 27, 2026
  • Time of Funeral: 26-06-2026 from 6:00 - 9:00 p.m. and on 27-06-2026 from 8:00 - 9:30 a.m.
  • Time the Cortege Leaves: 27-06-2026 at 12:00noon (Mass will be celebrated at Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada)
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *