அம்பாறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நாகராஜா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேந்திரன் முனியம்மா அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூச்சன் – நாகம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காளி – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜீவன், நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான இருளன், ஆறுமுகம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இன்பவள்ளி, விஜயராஜா மற்றும் காளிதாஸ், காலஞ்சென்ற ஆனந்த், சரோஜா, காஞ்சென்ற சிறிமுருகன், சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கௌரீஸ்வரி, காலஞ்சென்ற முனியேஸ்வரன், பிரபாகரன், ஜெயசீலன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,ஸ்ரீமுருகன், லிங்கேஸ்வரி, தேவலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,சக்திதேவி, கிருஷாந்தினி, காவியா, தமிழ்மாறன், கிஷாந்தன், டவின்சன், நூகேசன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,
Overview
- Funeral Status: Completed
