New

உடுதெனிய மீகஹமுலையைப் பிறப்பிடமாகவும், இல-134, மாபனவத்துரை வட்ட வீதி, ராமனாயக மாவத்தை, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மங்களம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராபிரியதர்ஷினி (நோர்வே), மங்களேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரதீப்பாக்கியநாதன் அவர்களின் மாமியாரும்,அவணி. அனிலா அவர்களின் செல்ல பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்19-06-2026 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் Sanita Funeral Parlor (42/1/1, CEMETERY ROAD, KANDY) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் மகியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 20, 2026
  • Time of Funeral: 19-06-2026 from 7.00 am, 20-06-2026 at 11.00 am
  • Time the Cortege Leaves: 20-06-2026 at 12:30pm
  • Location of Remains: Sanita Funeral Parlor (42/1/1, CEMETERY ROAD, KANDY)
  • Funeral Location: Mahiyawa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *